ஆஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்
லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இது 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது முழுப் பட்டியல்:
சிறந்த இயக்குநர்: ஷான் பேகர் (அனோரா)
சிறந்த திரைப்படம்: அனோரா
சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா)
சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்)
சிறந்த உறுதுணை நடிகர்: கியரென் குல்கின் ( ஏ ரியல் பெயின்)
சிறந்த உறுதுணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஃப்ளோ
சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ்
சிறந்த அசல் திரைக்கதை: அனோரா
சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட்
சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட்
சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட்
சிறந்த ஆவணக் குறும்படம்: ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
சிறந்த எடிட்டிங்: அனோரா
சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: தி சப்ஸ்டன்ஸ்
சிறந்த ஒரிஜினல் பாடல்: எல் மால் (எமிலியா பெரேஸ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்கெட்
சிறந்த அனிமேஷன் குறும்படம்: இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்
சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: ஐ ஆம் நாட் ஏ ரோபோ
சிறந்த ஒலி: ட்யூன் 2
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ட்யூன் 2
சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர்
சிறந்த ஒரிஜினல் இசை: தி ப்ரூட்டலிஸ்ட்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


