சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா – நியூசிலாந்து போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!!
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா – நியூசிலாந்து போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் லீக் போட்டி நாளை (மார்ச் 2) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025: 7 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய அணி.. என்னனு தெரியுமா??
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதாவது 20% மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி மழை வர வாய்ப்பு குறைவு என்று அறிவித்துள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Follow us for more Latest Updates on Instagram
The post சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா – நியூசிலாந்து போட்டியில் மழை வருமா?? வெளியான வானிலை அறிக்கை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


