IND vs NZ 2025: நட்சத்திர வீரர் விலகல்?? பின்னடைவை சந்திக்கும் இந்தியா!!
IND vs NZ 2025: நட்சத்திர வீரர் விலகல்?? பின்னடைவை சந்திக்கும் இந்தியா!!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் லீக் போட்டி வரும் மார்ச் 2ம் தேதி துபாயில் நடைபெற உள்ளதை நாம் அறிவோம். இந்நிலையில் இப்போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இனி சென்னை TO மதுரை 35 நிமிஷத்தில்.. விமானத்தையே ஓவர் டேக் செய்த புதிய ரயில்., விவரம் உள்ளே!!
அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம் என சொல்லப்படுகிறது. ஒருவேளை ரோகித் விளையாட வில்லை என்றால் சுப்மன் கில் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us for more Latest Updates on Instagram
The post IND vs NZ 2025: நட்சத்திர வீரர் விலகல்?? பின்னடைவை சந்திக்கும் இந்தியா!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


