பாண்டிராஜ் - விஜய் சேதுபதி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை!

பாண்டிராஜ் இயக்கியுள்ள படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இதன் இறுதிகட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்படாமல் இருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.