சிங்கம் இறங்கினா காட்டுக்கு விருந்து., சென்னை வந்த தோனி.. வைரலாகும் புகைப்படம்!!
சிங்கம் இறங்கினா காட்டுக்கு விருந்து., சென்னை வந்த தோனி.. வைரலாகும் புகைப்படம்!!
இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் வரும் மார்ச் 22 தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. என்ன தான் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற நட்சித்திர வீரர்கள் இத்தொடரில் பங்கேற்றாலும் அனைத்து ரசிகர்களின் கவனமும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது தான் இருக்கும்.
இந்நிலையில், தற்போது CSK அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்து அடைந்துள்ளார். பொதுவாக, ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போட்டி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து, பயிற்சியை மேற்கொள்வதுதான் தோனியின் வழக்கம். ஆனால், இம்முறை 23 நாட்களுக்கு முன்பாக தோனி சென்னை வந்துள்ளார். தோனியின் சென்னை வருகை புகைப்படத்தை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் தல தரிசனம் கிடைத்துள்ளதாகவும், சிங்கம் குகைக்கு வந்துள்ளதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
f o llo w o ur Instagram for the latest updates
The post சிங்கம் இறங்கினா காட்டுக்கு விருந்து., சென்னை வந்த தோனி.. வைரலாகும் புகைப்படம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


