நெல்லை சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில் ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா? ரயில்வே துறை சொல்வது என்ன?
நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாகவும் சிவங்கங்கை வழியாகவும் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், தாம்பரம் மற்றும் எழும்பூருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறைதான் காரணமா? ரயில்வே துறை அளிக்கும் விளக்கம் என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


