சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா.. வெளியான நியூ அப்டேட்!!

சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா.. வெளியான நியூ அப்டேட்!!

 

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்ரவரி 19 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 6 வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

சின்னத்திரையில் கீர்த்தி சுரேஷ்.. திருமணத்திற்கு பிறகு இப்படி இறங்கிட்டாங்களே.. விவரங்கள் உள்ளே!!

இந்த ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களின் அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்தார். மேலும், ஐசிசி ODI தொடர்களில் 4வது சதமடித்து அதிக சதம் விளாசிய நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் வில்லியம்சனை (3) பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

f o llo w our Instagram for the latest updates

The post சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா.. வெளியான நியூ அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.