ICC Champions Trophy 2025: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி…, வெற்றி நடை தொடருமா??
ICC Champions Trophy 2025: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி…, வெற்றி நடை தொடருமா??
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9 வது சீசன் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில் இந்திய அணி, குரூப் A யில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில், இந்திய அணி இன்று தனது 2வது போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதற்கு முன் இந்த இரு அணிகளும் T20 உலக கோப்பையில் மோதின. இதில், பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த இரு அணி வீரர்களும் சிறப்பான பார்மில் உள்ளதால் இப்போட்டி கடைசி வரை செல்லும் என்று நம்பலாம். இப்போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்குகிறது.
f o llo w our Instagram for the latest updates
The post ICC Champions Trophy 2025: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி…, வெற்றி நடை தொடருமா?? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


