இயக்குநர் கிருத்திகா உதயநிதி - விஜய் சேதுபதி கூட்டணி உறுதி!

கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.