பேட் கேர்ள் சர்ச்சை: ஆர்.கே.செல்வமணி ஒப்பீட்டுக் கருத்து
‘பேட் கேர்ள்’ படத்தைச் சுற்றி உருவாகியுள்ள சர்ச்சை குறித்து ஆர்.கே.செல்வமணி கருத்து தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீஸர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். பல்வேறு பிரபலங்களும் இப்படத்தின் டீஸருக்கு தங்களது விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


