‘ஷமி 200’ முதல் ‘ரோஹித் 11,000’ வரை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி + ஹைலைட்ஸ்
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
துபாயில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. சவுமியா சர்க்கார் 0, மெஹிதி ஹசன் 5 ரன்களில் முகமது ஷமி பந்திலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷித் ராணா பந்திலும் ஆட்டமிழந்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


