சாம்பியன்ஸ் டிராபி: முதல் வெற்றியை நோக்கி இந்தியா.. இன்று வங்கதேசத்துடன் பலப்பரீட்சை!!
சாம்பியன்ஸ் டிராபி: முதல் வெற்றியை நோக்கி இந்தியா.. இன்று வங்கதேசத்துடன் பலப்பரீட்சை!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 20) இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
கடந்த 2013 ம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி ஒருமுறை கூட வெல்லாத நிலையில், இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். அதே சமயம் வங்கதேச வீரர்களும் முக்கிய வெற்றிக்காக களமிறங்க உள்ளனர். இந்த இரு அணி வீரர்களும் சிறப்பான பார்மில் உள்ளதால் இந்த போட்டி கடைசி வரை செல்லும் என்று நம்பலாம். இப்போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்குகிறது.
f o llo w our Instagram for the latest updates
The post சாம்பியன்ஸ் டிராபி: முதல் வெற்றியை நோக்கி இந்தியா.. இன்று வங்கதேசத்துடன் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


