மீண்டும் வங்கதேசம் திரும்புவேன் - ஷேக் ஹசீனா பேச்சுக்கு வங்கதேச அரசு எதிர்ப்பு

வங்கதேச இடைக்கால அரசு குறித்தும் அதன் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் குறித்தும் ஷேக் ஹசீனா கடுமையான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு இடைக்கால அரசும் எதிர்வினையாற்றியுள்ளது. ஷேக் ஹசீனா தெரிவித்துள்ள ஒரு புதிய கருத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையில் வார்த்தைப் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.