இன்று சாம்பியன்ஸ் டிராபி.. எந்த சேனலில் பார்க்கலாம்.?? போட்டி நேரம்.. முழு விவரம்!!

இன்று சாம்பியன்ஸ் டிராபி.. எந்த சேனலில் பார்க்கலாம்.?? போட்டி நேரம்.. முழு விவரம்!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 19) முதல் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற உள்ளது. மொத்தமாக 8 நாடுகள் இந்த தொடரில் கலந்து கொள்ள இருக்கிறது. கடந்த முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த முறையும் வலுவான அணியாக இத்தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த சூழ்நிலையில் போட்டி அட்டவணை, தொலைக்காட்சி உரிமம் மற்றும் போட்டி நடைபெறுகிற நேரம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

 

வார்டன் உதவியுடன் திருமணம் செய்துகொள்ளும் அன்பு மற்றும் ஆனந்தி.. மகேஷ் என்ன செய்ய போகிறான்? விறுவிறுப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே!!

அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று முதல் போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு முதல் போட்டியில் மோத உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்திய கிரிக்கெட் அணி நாளை பிற்பகல் 02.30 மணிக்கு பங்களாதேஷ் அணியுடன் தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் முழுவதும் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்துமே இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் இணையதளத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.

f o llo w our Instagram for the latest updates

The post இன்று சாம்பியன்ஸ் டிராபி.. எந்த சேனலில் பார்க்கலாம்.?? போட்டி நேரம்.. முழு விவரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.