வரும் 17 ஆம் தேதி சீமான் – விஜயலட்சுமி வழக்கில் தீர்ப்பு

சென்னை சீமான் – விஜயலட்சுமி வழக்கில் வரும் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.