IND vs ENG 2025: மூன்றாவது  ODI- யின் இந்தியாவின் பிளேயிங் லெவனில் யார் யார் ? விவரம் உள்ளே!!

IND vs ENG 2025: மூன்றாவது  ODI- யின் இந்தியாவின் பிளேயிங் லெவனில் யார் யார் ? விவரம் உள்ளே!!

 

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி  முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் துவங்கி நடைபெற உள்ளது.

“அதுக்குலாம் நான் பொறுப்பல்ல”.. ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் X கணக்கு.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றியைப் பெற்றால், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்துவிடும். இதனால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.எனவே முக்கிய போட்டியாக கருதப்படும் இதில் வழக்கம் போல் ,தொடக்கவீரர்களாக ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும்  களம் இறங்குவார்கள் .  3ம் வரிசையில் விராட் கோலி இறங்குவார். 4 மற்றும் 5ம் வரிசைகளில் ஷ்ரேயாஸ் ஐயர்  மற்றும் பாண்டியா  இடங்களில் இறங்குவர்.

ஸ்பின்னர்களாக ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமிவுடன், இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ச்தீப் சிங் ஆகியோர் களமிறங்குவர்.

மூன்றாவது  ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா , ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ச்தீப் சிங், முகமது ஷமி

 

f o llo w our Instagram for the latest updates

The post IND vs ENG 2025: மூன்றாவது  ODI- யின் இந்தியாவின் பிளேயிங் லெவனில் யார் யார் ? விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.