‘டான்’ படத்துடன் ஒப்பீடு - ‘டிராகன்’ இயக்குநர் விளக்கம்

‘டான்’ படத்துடன் ஓப்பிட்டு வந்த கருத்துகளுக்கு ‘டிராகன்’ இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இணையத்தில் ‘டிராகன்’ படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே வேளையில் பலரும் இதனை ‘டான்’ படத்துடன் ஓப்பிட்டு கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். ‘டிராகன்’ படத்தினை விளம்பரப்படுத்த படக்குழுவினர் பேட்டியளித்து வருகிறார்கள். அதில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடம் ‘டான்’ படத்துடனான ஓப்பீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.