கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் வழங்கினார் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் வழங்கினார். கமலினி, சுப்பிரமணி ஆகியோரது சாதனைகளை பாராட்டி முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


