வியப்பான ராக நதி..
வியப்பான ராக நதி.. அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் “தத்திச்செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு..” பாடல். காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல ரிலீஸ். அப்போ பார்த்ததிலிருந்து வாணி ஜெயராம் குரல் மேல் அப்படியொரு காதல். வாணி என்ற பெயரெல்லாம் அப்போது தெரியாது. ஒன்லி அது சிவாஜி படம், அவ்வளவுதான். பின்னாட்களில் தங்கப்பதக்கம் படத்தை எத்தனை முறை பார்த்தோம் என்பது கணக்கில் இல்லை படத்தில் பாடும் கே.ஆர்.விஜயாவோடு வாணியும் நம்முள் ஊடுறுவினார்.. கொஞ்ச நஞ்சமல்ல வெறித்தனமாக. பாடலில் வரும், “காவல் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


