பழம்பெரும் நடிகை புஷ்பலதா மரணம்

சென்னை நேற்று நடிகர் ஏ வி எம் ராஜனின் மனைவியும் பழம்பெரும்  நடிகையுமான புஷ்பலதா மரணம் அடைந்துள்ளர். கடந்த 1961-ம் ஆண்டு ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான புஷ்பலதா அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் நடித்து புகழ் பெற்றார். மேலும் 1963ஆம் ஆண்டு ‘மெயின் பி லட்கி ஹூன்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த புஷ்பலதா, ‘நர்ஸ்’ என்ற மலையாளப் படத்திலும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.