Champions Trophy 2025 : இந்தியா – பாகிஸ்தான் மோதல்.,  சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!!

 Champions Trophy 2025 : இந்தியா – பாகிஸ்தான் மோதல்.,  சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!!

ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி விளையாடுகிறது. இந்த போட்டி  துபாயில் நடைபெற உள்ளது.

அஜித் பட நடிகைக்கு விரைவில் கெட்டி மேளம்.. வைரலாகும் எங்கேஜ்மெண்ட் ஸ்டில்ஸ்.. விவரங்கள் உள்ளே!!

தற்போது இப்போட்டி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது  இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே அனைத்தும் விற்று தீர்ந்தது. இதனால் இணையதளத்தில் நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

f o llo w our Instagram for the latest updates

The post  Champions Trophy 2025 : இந்தியா – பாகிஸ்தான் மோதல்.,  சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.