“அஜித் என்னைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டார்” - ‘விடாமுயற்சி’ அனுபவம் பகிரும் ஆரவ்!

‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்தார் என்று ஆரவ் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘விடாமுயற்சி’. இதில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். அஜித்துடன் நடித்தது குறித்து ஆரவ் “கார் விபத்துக்குள்ளான காட்சி நன்கு திட்டமிடப்பட்ட காட்சி தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கி முடித்தோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.