“குடும்பங்கள் கொண்டாடும் ‘குடும்பஸ்தன்’ படம்” - இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டு

சென்னை: ‘குடும்பஸ்தன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாரட்டியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித், மேலும் இப்படத்தை ‘குடும்பங்கள் கொண்டாடும் படம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

‘குடும்பஸ்தன்’ படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பார்.ரஞ்சித், “என் அருமை தம்பி மணிகண்டன், இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, குரு சோமசுந்தரம் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். குடும்பங்கள் கொண்டாடும் படமாக குடும்பஸ்தன் உள்ளது. திரையரங்குகளில் அலை வீசுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.