“காம்ப்ளியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்தேன், ஆனால்...” - மனைவி ஆண்ட்ரியா மனம் திறந்த பகிர்வு
“நான் காம்ப்ளியை விட்டுப் பிரிந்துவிடவே நினைத்தேன். ஆனால் அவரை அந்த நிலையில் விட்டுச் சென்றால் ஆதரவின்றி நிற்பார் எனத் தோன்றியது. என் வாழ்க்கையில் பல தருணங்களில் நானே எனக்குச் சொல்வது ‘நீ தான் இக்குடும்பத்தில் அன்னையும், தந்தையுமாக நிற்க வேண்டும்’ என்பதையே” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா ஹூவிட் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து கிரிக்கெட் மைதானத்தில் கலக்கிய வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின், காம்ப்ளி விளையாட்டுத் திறமையால் புகழின் உச்சிக்குச் சென்றனர். ஆனால், காம்ப்ளி தனது மதுப்பழக்கத்தால் இப்போது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு முதியவர் போன்ற தோற்றத்தோடு நோயுடன் போராடி வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


