பிப்ரவரி 14 அன்று பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் படம் ரிலீஸ்
சென்னை பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் பயர் பட்ம பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது. பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ். சீசன் 4 பிக் பாஸில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார். பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பாலாஜி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு இதிலும் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி டைட்டில் வின்னர் ஆனார், தற்போது இவர் ‘ கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


