லூசிஃபர் 2 ‘எம்புரான்’ டீசர் எப்படி? - கவனம் ஈர்க்கும் மோகன்லால், பிருத்விராஜ் கூட்டணி

பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ பட டீசர் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘லூசிஃபர்’. இந்தப்படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ், இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இதில், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சாய் குமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.