ஏ.ஆர்.ரஹ்மான் மாற்றமா? - ‘RC16’ படக்குழு மறுப்பு
ஏ.ஆர்.ரஹ்மான் மாற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு ‘RC16’ படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
கடந்த சில தினங்களாக ராம் சரண் நடிக்கவுள்ள அடுத்த படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. ஏனென்றால் இதன் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கிய ‘உப்பெனா’ படத்திற்கு இசையமைத்தது தேவி ஸ்ரீ பிரசாத் தான். அப்படத்தின் பாடல்கள் இணையத்தில் கொண்டாடப்பட்டன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


