ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸை வீழ்த்தியது விசாகப்பட்டினம் அணி

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக்கில் நேற்று ஆடவர் பிரிவில் ரூர்கேலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - கோனாசிகா விசாகப்பட்டினம் அணிகள் மோதின.

இதில் விசாகப்பட்டினம் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அரைஜீத் சிங் ஹண்டல் 14-வது நிமிடத்திலும், ஜாக் வாலர் 45-வது நிமிடத்திலும், டிம் ஹோவர்ட் 50-வது நிமிடத்திலும், நிக்கின் திம்மையா சேந்தண்டா 51-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.