“ஏமாறாதீர்கள்...” - நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு
“எனது நண்பர்கள் என்று வருபவர்களிடம் ஏமாறாதீர்கள்” என்று எச்சரிக்கை பதிவொன்றை நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ராஜ்கிரண். தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


