விக்ரமின் ‘வீர தீர சூரன்’ மார்ச் 27-ல் ரிலீஸ்!

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதன் வெளியீட்டு தேதி முடிவாகாமல் இருந்தது. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.