‘தருணம்’ படத்தை வேறொரு தேதியில் வெளியிட படக்குழு முடிவு

‘தருணம்’ படத்துக்கு காட்சிகள் குறைவாக கிடைத்ததால், படத்தினை வேறொரு தேதியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

அரவிந்த் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் வெளியான படம் ‘தருணம்’. இப்படத்துக்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது. அதில் காட்சிகள் 2, 3 என கொடுக்கப்பட்டது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிருப்தி அடைந்தார்கள். இதனை முன்னிட்டு படத்தினை தூக்கிவிட்டார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.