“ஷங்கர்தான் ஒரிஜினல் கேங்ஸ்டர் இயக்குநர்” - ராஜமவுலி புகழாரம்
ஹைதராபாத்: பொழுதுபோக்கு சினிமா என்று வந்துவிட்டால் ஷங்கர் தான் ஒரிஜினால் கேங்ஸ்டர் இயக்குநர் என்று இயக்குநர் ராஜமவுலி புகழாரம் சூட்டியுள்ளார்.
‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “இந்த படம் ஷங்கருக்கு தெலுங்கில் முதல் படமாக நான் பார்க்கவில்லை. காரணம் எங்களில் பலருக்கும் அவர் ஒரு தமிழ் இயக்குநர் அல்ல. தெலுங்கு இயக்குநர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

