‘அமரன்’ உருக்கமான படம்: ஜான்வி கபூர் பாராட்டு

‘அமரன்’ பார்த்துவிட்டு “உருக்கமான படம்” என்று நடிகை ஜான்வி கபூர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அனைத்து மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் ‘அமரன்’ பார்த்துவிட்டு மீண்டும் பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.