பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’ ரிலீஸ் ஆகுமா? - குழப்பமும் பின்னணியும்

அஜித்தின் ‘விடாமுயற்சி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு தாமதம் ஆவதால், இதர படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகின்றன.

ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட படம் அஜித்தின் ‘விடாமுயற்சி’. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.