பிபிசி தமிழ் இணையதளத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் படித்த டாப்-10 கட்டுரைகள்
2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு செய்திகளை எளிமையாக, விரிவாக, வெவ்வேறு கோணங்களில் பிபிசி தமிழ் உங்களுக்கு வழங்கியுள்ளது. சினிமா, அறிவியல், உடல்நலம், விளையாட்டு, அரசியல், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளில் உள்ளூர் முதல் உலகம் வரை செய்திகளை பிபிசி தமிழ் வழங்கி வருகிறது. 2024 ஆம் ஆண்டில் பிபிசி தமிழின் இணையதளத்தில் வெளியான கட்டுரைகளில் அதிகமானோர் படித்த 10 கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டு உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


