அஜித் அழைப்புக்கு காத்திருக்கிறேன்: இயக்குநர் வெங்கட்பிரபு

அஜித் சாரின் அழைப்புக்கு காத்திருப்பதாக இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

‘மங்காத்தா’ படத்துக்குப் பிறகு அஜித் - வெங்கட்பிரபு கூட்டணி இணைந்து பணிபுரியவில்லை. சில தினங்களுக்கு முன்பு கூட அடுத்த அஜித் படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு இரு தரப்புமே பதிலளிக்கவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.