90ஸ் கிட்ஸ்களின் Dream Hero.., பிரபல WWE சூப்பர் ஸ்டார் காலமானார்.., வெளியான சோகச் செய்தி!!
90ஸ் கிட்ஸ்களின் Dream Hero.., பிரபல WWE சூப்பர் ஸ்டார் காலமானார்.., வெளியான சோகச் செய்தி!!
WWE எனும் மல்யுத்தப்போட்டிக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மல்யுத்த போட்டி என்பது 90s கிட்ஸ்களுக்கு இன்று வரை வரை ALL TIME FAVOURITE நிகழ்ச்சியாக தான் உள்ளது. இந்த நிலையில் தான் WWE மல்யுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் தான் Rey Misterio Sr. தற்போது இவர் குறித்து சோக அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ, தனது 66வது வயதில் காலமானார். இதனால் WWE ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் தங்கள் வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர். உலக மல்யுத்த சங்கம் மற்றும் லுச்சா லிப்ரே AAA போன்ற முக்கிய உலகளாவிய அமைப்புகளின் சாம்பியன்ஷிப் பட்டங்களைப் பெற்றுள்ளார். மெக்ஸிகோவில் கடந்த 1958ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்த இந்த சகாப்தம் தற்போது முடிவடைந்துள்ளது.
The post 90ஸ் கிட்ஸ்களின் Dream Hero.., பிரபல WWE சூப்பர் ஸ்டார் காலமானார்.., வெளியான சோகச் செய்தி!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


