புரோ கபடி லீக் 2024: சமநிலையில் முடிந்த ஆட்டம்.., 3வது இடத்தை தக்க வைத்த UP யோதாஸ்!!
புரோ கபடி லீக் 2024: சமநிலையில் முடிந்த ஆட்டம்.., 3வது இடத்தை தக்க வைத்த UP யோதாஸ்!!
புரோ கபடி தொடரின் 11 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (டிசம்பர் 12), பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக UP யோதா ஸ் அணி மோதியது. இப்போட்டியானது 31-31 என்ற புள்ளிக் கணக்கில், சமநிலையில் முடிந்தது. ஆனாலும், UP யோதா ஸ் அணி 59 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இதே போன்று மற்றொரு ஆட்டத்தில், டபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், டெல்லி அணியின் நவீன் குமார் 1 போனஸ் பாயிண்ட் உட்பட 11 புள்ளிகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதனால், டபாங் டெல்லி அணி 33-27 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.
follow our Instagram for the latest updates
The post புரோ கபடி லீக் 2024: சமநிலையில் முடிந்த ஆட்டம்.., 3வது இடத்தை தக்க வைத்த UP யோதாஸ்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


