வலுவான பேட்டிங், ‘நோ’ ரோஹித்... - ஆஸி.க்கு எதிராக இந்திய அணி செய்ய வேண்டியது என்ன?
பெர்த் டெஸ்ட் போட்டியில் மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகு, உளவியல் ரீதியாக வலுவாக வேண்டிய இந்திய அணி, சுணங்கி தோல்வி அடைந்துள்ளது. அதேநேரத்தில், சுணங்கி தோல்வி அடைய வேண்டிய ஆஸ்திரேலிய அணியோ வலுவாக மீண்டெழுந்துள்ளது. இது, இந்திய அணியின் அபாயத்துக்கான முதல் அறிகுறி.
இந்திய பேட்டர்கள் பெர்த் டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்தது, பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் முழுதும் நீடிக்கும் என்று மனப்பால் குடித்த ரசிகர்களுக்கு, ஆஸ்திரேலிய பவுலர்களை விட அதிக அதிர்ச்சியளித்தது இந்திய பேட்டர்களின் அணுகுமுறைதான்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


