உலக செஸ் சாம்பியன்ஷிப்: 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


