29 வயதில் திருமணம் செய்ய தயாரான பிரபல இந்திய வீராங்கனை.. யார் தெரியுமா??

29 வயதில் திருமணம் செய்ய தயாரான பிரபல இந்திய வீராங்கனை.. யார் தெரியுமா??

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, உலக பேட்மிண்டன் அரங்கில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி உள்ளதை நாம் அறிவோம். மேலும் அவர் இந்தியாவுக்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு (29) வரும் டிசம்பர் 22ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளார். வெங்கட தத்தா சாய், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். திருமணம் உதய்பூரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post 29 வயதில் திருமணம் செய்ய தயாரான பிரபல இந்திய வீராங்கனை.. யார் தெரியுமா?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.