ஐபிஎல் மெகா ஏலம் 2025:  5500% சம்பள உயர்வு பெற்ற இந்திய வீரர்.. யாருன்னு தெரியுமா??

ஐபிஎல் மெகா ஏலம் 2025:  5500% சம்பள உயர்வு பெற்ற இந்திய வீரர்.. யாருன்னு தெரியுமா??

 

அடுத்த ஆண்டு IPL தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதில் இருந்தே அதிகரித்து வருகிறது. அதன்படி இத்தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் 24,25 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளால் 182 வீரர்கள் 639 கோடியே 15 லட்சம் ரூபாய்-க்கு வாங்கப்பட்டுள்ளனர்.

 

ஐபிஎல் மெகா ஏலம் 2025: 5500% சம்பள உயர்வு பெற்ற இந்திய வீரர்.. யாருன்னு தெரியுமா??

இந்நிலையில் இந்த மெகா ஏலத்தில் சுமார் 5500% சம்பள உயர்வு பெற்று அதிக சம்பள உயர்வு பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை பெங்களூர் அணியின் ஜிதேஷ் சர்மா பெற்றுள்ளார். பண்ட்டும், ஷ்ரேயாஸும் அதிக விலைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை ஒப்பிடுகையில் அவர்களின் சம்பள உயர்வு ஜித்தேஷ் சர்மாவை விட மிகக் குறைவு. ரூபாய். 20  லட்சம் ஊதியம் பெற்று வந்த ஜித்தேஷை ரூபாய் 11 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூர் அணி.

 

  follow our instagram for more latest updates 

The post ஐபிஎல் மெகா ஏலம் 2025:  5500% சம்பள உயர்வு பெற்ற இந்திய வீரர்.. யாருன்னு தெரியுமா?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.