IND vs AUS 2nd Test:  பேட்டிங் ஆர்டரை மாற்றும் இந்தியா.. வெளியான முக்கிய அப்டேட்!!

IND vs AUS 2nd Test:  பேட்டிங் ஆர்டரை மாற்றும் இந்தியா.. வெளியான முக்கிய அப்டேட்!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின், முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இவ்விரு அணிகள் மோதும் 2 வது போட்டி டிசம்பர் 6ம் தேதி தொடங்க உள்ளது.

கடந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கிய கே.எல்.ராகுல், இதில் 3ஆவதாக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பியதால், ஜெய்ஸ்வாலுடன் அவர் ஓப்பனிங் இறங்குவார். ஷுப்மன் கில், தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு இல்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், துருவ் ஜுரெலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

The post IND vs AUS 2nd Test:  பேட்டிங் ஆர்டரை மாற்றும் இந்தியா.. வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.