விராட் கோலி அடித்த சதம்.. அனுஷ்கா ஷர்மாவிற்கு கொடுத்த பிளைன் கிஸ்!!
விராட் கோலி அடித்த சதம்.. அனுஷ்கா ஷர்மாவிற்கு கொடுத்த பிளைன் கிஸ்!!
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி கடுமையான தோல்வியை சந்தித்தது. இதனால் விராட் கோலி போதுமான அளவு ஆட்டத்தை விளையாடவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது விராட் கோலி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, விராட் கோலி 143 வது பந்தில் பௌண்டரி அடித்து சதம் அடித்துள்ளார். இது அவருக்கு 81 வது சதம் என்று கூறப்படுகிறது. மேலும், விராட் கோலி சதம் அடித்த பின்னர் அனுஷ்கா ஷர்மா உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கி பிளைன் கிஸ் ஒன்றை பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post விராட் கோலி அடித்த சதம்.. அனுஷ்கா ஷர்மாவிற்கு கொடுத்த பிளைன் கிஸ்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


