பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நோட்டிஸ்
ராஞ்சி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் பிரபல கிரிக்கெட் வீரருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான திவாகர் மற்றும் தாஸ் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தோனிப் பெயரை பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த விதிமுறைகளையும் ஆர்கா நிறுவனம் கடைபிடிக்கவில்லை என்பதால் இந்த ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 15, 2021 அன்று தோனியால் திரும்ப […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


