சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: 5-வது சுற்றை டிரா செய்தார் அர்ஜுன் எரிகைசி
சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
தொடரின் 5-வது நாளான நேற்று 5-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அர்ஜுன் எரிகைசி வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


