அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று இஸ்ரேலில் ராணுவ அமைச்சர் பதவிநீக்கம் - மக்கள் போராட்டம் ஏன்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவுக்கு எதிராக நடத்தி வரும் போருக்கு மத்தியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டை பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலியர்கள் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.