அமெரிக்காவில் கிரீன் கார்டு, எச்1பி விசாவுக்காக காத்திருக்கும் பல லட்சம் இந்தியர்களின் நிலை என்ன?

அமெரிக்காவில் படித்து, ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பும் லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவுக்கு, கிரீன் கார்டு மற்றும் எச்1பி விசா பெறும் செயல்முறைகள் பெரிய தடையாக மாறி வருகிறது. இந்தத் தடையைச் சமாளிக்க அவர்கள் செய்வது என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.