தமிழக ஆக்கி அணி தேசிய சீனியர் போட்டியில் வெற்றி

சென்னை தமிழக ஆக்கி அனி தேசிய சீனியர் ஆக்கி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நெற்று மாலை தமிழக ஆக்கி அமைப்பு சார்பில், 14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டி 16 ஆம் தேதி வரை நடபெற உள்ளது. போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், போட்டியை நடத்தும் தமிழ்நாடு, டெல்லி, கேரளா உள்பட 31 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.