சித்ரவதை, கொலைக்கு உள்ளாகும் இளம் பணிப்பெண்கள் - தடுக்க முடியாதது ஏன்?
கடந்த சில நாட்களுக்குள் 18 வயதுகூட நிரம்பாத வீட்டுப் பணிப் பெண்கள் இருவர் கொடுமைப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். பதின்பருவ பெண்கள் வீட்டு வேலைக்கு அழைத்து வரப்படுவது ஏன்? இந்த சூழல் அவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளதா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


